பிஎல்ஓ மொபைல்செயலியில் பதிவுசெய்யும்பணியைஆய்வு செய்தகலெக்டர்

இந்திய தேர்தல் ஆணையத்தால் எஸ். ஐ. ஆர். , எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கள்ளக்குறிச்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பி. எல். ஓ. , மொபைல் செயலியில் பதிவேற்றும் பணியை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கள்ளக்குறிச்சி தாசில்தார் பசுபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி