தமிழ்நாடு முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை பெண்கள் வரவேற்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கடையை மூடக்கூடாது எனக் கூறி மதுப்பிரியர்கள் சிலர் பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுப்போட்டது நாங்க. கடையை எடுக்கக் கூடாது என அவேசமாக பேசினர்.