இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், அவரது மனைவி உமா, அய்யம்மாள், செம்மலை ஆகியோர் பாக்கியலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஆறுமுகம் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி