கள்ளக்குறிச்சி: பால் புரஸ்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தன்னலமற்ற, துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளை பாராட்டி மத்திய அரசால் ராஷ்டிரிய பால் புரஸ்கர் விருது வழங்கப்படுகிறது. தகுதியான 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் https://awards.gov.in என்ற ஆன்லைன் போர்ட்டலில் ஜூலை 30க்குள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் அறிவித்துள்ளார். இந்த விருது, குழந்தைகளின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசால் அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி