கச்சிராபாளையம்: டாஸ்மாக் கடையை உடைத்து திருட முயற்சி

கள்ளக்குறிச்சி அருகே கச்சிராபாளையம் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் மேற்புறச் சுவரை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கடையில் இருந்த மது பாட்டில்கள் மற்றும் சில்லறை பணம் திருடு போகவில்லை. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் மர்ம நபர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி