CM விஜய்க்கு அழைப்பு விடுத்த கலாநிதி மாறன், அனிருத்

பிரபல தொழிலதிபர் காவ்யா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் நவ.21-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு கோரி, சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோர் நேரில் சென்று தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இன்று அழைப்பு விடுத்துள்ளனர். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி

✕
✕