கபினி அணை திறப்பு அதிகரிப்பு.. தமிழகத்திற்கு கூடுதல் நீர் வருமா?

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, கபினி அணையில் இருந்து நேற்று (ஜூலை.31) தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 25 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், வரும் நாட்களில் தமிழகத்திற்கு வரும் காவிரி ஆற்றில் கூடுதல் அளவு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி