“பணி நியமன மோசடி செய்த கே.என்.நேரு”.. வானதி சீனிவாசன் சாடல்

திமுக அமைச்சர் கே.என்.நேரு மீது மோசடி வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “இந்த ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை இனியும் தாமதிக்காமல் அமைச்சர் கே.என். நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரனை செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி