கே.கே. செல்வகுமார் அரசியல் பின்னணி

திருச்சியைச் சேர்ந்த கே.கே.செல்வகுமார், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தை நிறுவி சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். முத்தரையர் சமூகத்தின் உரிமைகளுக்காகவும், தனி நலவாரியம் கோரியும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மே 2018-இல் தமிழர் தேசம் கட்சியைத் தொடங்கிய இவர், 2021, 2026 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டார். சமூக நீதி, காவிரி நீர் பங்கீடு, விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் வழிபாட்டு உரிமைக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி

✕
✕