நீதி வெல்லும்.. கரூர் சம்பவ தீர்ப்புக்கு குறித்து விஜய் கருத்து

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "நீதி வெல்லும்" என்று குறிப்பிட்டுள்ளார். சிபிஐ விசாரணை, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு கண்காணிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வந்துள்ள நிலையில், விஜய்யின் இந்த பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.

தொடர்புடைய செய்தி