சற்றுமுன்: தங்கம் விலையில் அதிரடி மாற்றம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தின் தொடக்கத்தில் சரிந்து வந்த தங்கம், வாரத்தின் இறுதி நாளான நேற்று (நவ.09) வர்த்தகத்தில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. தற்போது $17 உயர்ந்து $4,001 (INR 356358.40) ஆக உள்ளது. இதனால், இந்திய சந்தையில் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது. சீன மத்திய வங்கி தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவிப்பதும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி