வெள்ளிக்கிழமைகளில் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்

வெள்ளிக்கிழமையானது செல்வத்தின் தெய்வமாக கருதப்படும் லட்சுமி தேவிக்கு உரிய நாளாகும். இந்நாளில் ஒருசில செயல்களை செய்வதால் லட்சுமி தேவி உங்கள் வீட்டை விட்டு வெளியேறிவிடுவாள்.
* வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டின் கதவுகளை சாத்தக் கூடாது.
* லட்சுமி தேவியின் சிலையை வெள்ளிக்கிழமைகளில் கழுவக்கூடாது
* பெண்களை அவமதிக்கவோ, திட்டவோ கூடாது.
* லட்சுமி தேவி குடியிருப்பதாக கருதப்படும் உப்பு, மஞ்சள் போன்றவற்றை மற்றவருக்கு கடனாக கொடுக்க கூடாது

தொடர்புடைய செய்தி