இந்த ஆண்டு குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு 2026 ஜூன் 1-ஆம் தேதி இரவு பெயர்ச்சி ஆகிறார். இதனால், 7 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ளது. அதன்படி ரிஷபம் - உடல் உழைப்பு இல்லாமல் வருமானம், மிதுனம் - வராமல் நின்ற பணமெல்லாம் கைக்கு வரும், கன்னி - அதிர்ஷ்டம் தேடி வரும், துலாம் - முதலீடுகள் மூலம் நல்ல வருமானம், மகரம் - ஜாக்பாட் லாபம், கும்பம் - அதிர்ஷ்டக் காற்று வீசும், மீனம் - பெரிய அதிர்ஷ்டம், லாபம் கிடைக்கும்.