இளைஞர்களை ஒட்டுண்ணிகள் என விமர்சிக்கவில்லை: தலைமை நீதிபதி விளக்கம்

புதுடெல்லியில், மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த், இளைஞர்களை கரப்பான் பூச்சி அல்லது ஒட்டுண்ணிகள் என்று விமர்சித்ததாக வெளியான செய்திகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், "விசாரணையின் போது வாய்மொழியாக சொன்னவற்றை சிலர் தவறாக திரித்து வெளியிட்டது கவலை அளிக்கிறது. போலி சான்றிதழ்கள் மூலம் சட்டம் உள்ளிட்ட துறைகளில் நுழைந்தவர்களைத்தான் விமர்சித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி