ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஜூனியர் என்.டி.ஆர்

'டிராகன்' பட கிளிம்ப்ஸ் வீடியோவிற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது 43-வது பிறந்தநாளில் வாழ்த்திய ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் தனது X பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். 'கே.ஜி.எப்' புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில், 2027 ஜூன் 11 அன்று வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் தனக்கு மிகுந்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி