பிரபல WWE வீரர் ஜான் சீனா தனது 20 வருட கரியரில் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இன்டர்காண்டினென்டல் சாம்பியன்ஷி போட்டியில் டொமினிக் மிஸ்டீரியோவை தோற்கடித்ததன் மூலம் அவர் இந்த சாதனையை பெற்றுள்ளார். அடுத்த மாதம் ப்ரொஃபஷனல் ரெஸ்லிங்கில் இருந்து அவர் ஓய்வு பெறவுள்ள நிலையில், அனைத்து சாம்பியன்ஷிப்புகளையும் வென்ற வீரர் என்ற பெருமையையும் அவருக்கு அளித்துள்ளது.
நன்றி:WWE