முதலமைச்சர் விஜய்யின் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி நியமனம்

முதலமைச்சர் விஜய்யின் அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமியும், விஷ்ணு ரெட்டியும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவின் தேர்தல் வியூக நிபுணராகவும், விஜய்யின் ஆலோசகராகவும் இருந்து வரும் ஜான் ஆரோக்கியசாமிக்கு தற்போது அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தவெகவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இவர்கள் முதலமைச்சர் விஜய்யுடன் தொடர்ந்து பயணிக்கும் வகையில், புதிய பொறுப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி