நூலக உதவியாளர் பணிக்கு நூலக பாடத்தில் BA முடித்திருக்க வேண்டும். கிளார்க் பதவிக்கு 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும். டிரைவர் வேலைக்கு 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவீர். விண்ணப்பிக்க கடைசி தேதி இந்த மாதம் 30 ஆம் தேதி. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
https://iwst.icfre.gov.in/jobs/2022/Permanet%20Post/November%202022/Recruitment%20LDC,%20LIA,%20Driver%2004%20Nove%20_08%20Nov%202022.pdf