நிறுவனம்: பேங்க் ஆப் பரோடா
காலியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள்
பணி: தலைமை டிஜிட்டல் அதிகாரி, தலைமை இடர் அதிகாரி, தலைமை நிதி அதிகாரி, தலைமை தொழில்நுட்ப அதிகாரி
கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Chartered Accountant / B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.8,33,333 /- முதல் ரூ.16,66,666/- வரை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.08.2024
மேலும் விவரங்களுக்கு: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2024/24-07/Recruitment-of-Four-Experienced-Specialist-Cadre-Professionals-18-17.pdf