தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. பிஇ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் சிறப்பு அதிகாரி (IT), மென்பொருள் பொறியாளர், டேட்டா சயின்டிஸ்ட் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. B.E/B.Tech, M.C.A அல்லது முதுகலை பட்டம் பெற்ற, 30 முதல் 35 வயதிற்குட்பட்ட நபர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுச் சென்னையில் பணியமர்த்தப்படுவர். தகுதியுடைய நபர்கள் வரும் 10.08.2026-க்குள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி