தவெகவில் இருந்து விலகி திமுக கூட்டணியில் இணைந்த JMMK

முதன்முதலாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கும் விஜய்யின் தவெகவுக்கு ஆதரவளித்து வந்த ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, தற்போது திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்து திமுக கூட்டணி வெற்றி பெற உறுதுணையாக செயல்படுவோம் என கட்சியின் தலைவர் தமீம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி