ரூ.299-க்கு JioBharat போன்.. சூப்பர் அறிவிப்பு

ஜியோ தனது 10வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், ஜியோபாரத் 4G போனை வெறும் ரூ. 299-க்கு வழங்குகிறது. இந்தச் சலுகையில், ரூ.1,499 மதிப்பிலான போனுடன் 6 மாதங்களுக்கான இலவச ரீசார்ஜ் வசதியும் அடங்கும். இதன் மூலம் மாதத்திற்கு 14GB டேட்டா, வரம்பற்ற HD குரல் அழைப்புகள் மற்றும் 6 மாதங்களுக்கான இணைப்பு வசதி கிடைக்கும். மாதத்திற்கு ரூ.199 வீதம் 6 மாதங்களுக்கான ரீசார்ஜ் மதிப்பு சுமார் ரூ.1,200 ஆகும். எனவே, போனின் உண்மையான செலவு ரூ.299 மட்டுமே என ஜியோ தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕