நகை திருட்டு.. "இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்" - நீதிமன்றம்

மதுரை: "நகை திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்” என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. திருட்டு வழக்கு குறித்து இன்று (நவ.25) நடந்த விசாரணையில், “கடினமான திருட்டு வழக்குகளை கண்டுபிடிக்க திறமை மிக்க அதிகாரிகளை கொண்ட சிறப்பு காவல் பிரிவை அமைக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் உள்ள திருட்டு வழக்குகள் குறித்து, ADSP தலைமையில்  ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்" என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி