நகைக்கடன் தள்ளுபடி.. விரைவில் நற்செய்தி வெளியிடும் அரசு

அதிமுக தேர்தல் வாக்குறுதியில் கல்விக் கடன், மாற்றுத் திறனாளி கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த தேர்தலைப் போல இந்த முறையும் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள நகைக் கடன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இது குறித்த நல்ல செய்தி வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி