JEE Main 2027: வழிகாட்டுதல்களை வெளியிட்ட NTA

தேசிய தேர்வு முகமை (NTA), JEE Main 2027 முதல் அமர்வுக்கான தேர்வு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன்பாக, DigiLocker மூலம் ஆதார் மறு-KYC (Aadhaar Re-KYC) சரிபார்ப்பை கண்டிப்பாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பத்தில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி, பத்தாம் வகுப்புச் சான்றிதழின்படி இருக்க வேண்டும். முதல் அமர்வு ஜனவரி 2027-லும், இரண்டாவது அமர்வு ஏப்ரல் 2027-லும் நடைபெறும் என NTA அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕