பேரவை தலைவராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு.. இன்று அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிரந்தர பேரவைத் தலைவர் பதவிக்கு தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏவான ஜேசிடி பிரபாகர், பேரவைச் செயலாளர் கி.சீனிவாசனிடம் நேற்று (மே.11) வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிந்த நிலையில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வராததால், பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் ஆகியோர் போட்டியின்றி தேர்வாக இருக்கின்றனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (மே.12) வெளியாகிறது.

தொடர்புடைய செய்தி