ஜெயலலிதா பிறந்தநாள்: எல்.முருகன் நினைவுகளைப் போற்றுவோம் என ட்வீட்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளையொட்டி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது X தளத்தில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். திரையுலகில் தொடங்கி அரசியல் சரித்திரம் படைத்தது வரை, எளிய மக்களின் முன்னேற்றம் மற்றும் பெண்கள் நலனுக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க பணிகளை அமைச்சர் தனது பதிவில் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார். தமிழக வளர்ச்சிக்கும் சமூக நீதிக்கும் அரும்பாடுபட்ட ஜெயலலிதாவின் சாதனைகளை வணங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி