ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் விடப்படும் - வருமான வரித்துறை எச்சரிக்கை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்த அவரது வாரிசுகளான அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இவ்வழக்கு வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நன்றி: Pttv

தொடர்புடைய செய்தி