ஜெயலலிதா - மோடி: அரசியல் மோதலின் முக்கிய தருணங்கள்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2014 மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது, "மோடியா?, இந்த லேடியா?" என கூறி சவால் விட்டது தேசிய அளவில் கவனம் பெற்றது. அதே தேர்தலில் அதிமுக தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 37 இடங்களில் வென்று பெரிய வெற்றி பெற்றது. பின்னர் பிரதமரான நரேந்திர மோடியிடம் காவிரி, மீனவர் பிரச்னை, இலங்கை தமிழர் நலன், மாநில உரிமைகள் உள்ளிட்ட விவகாரங்களில் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி