ஜெயக்குமார் தனசிங்கை காணவில்லை என அவரது குடும்பத்தினர் கடந்த 2ஆம் தேதி உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் 4ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் சடலமாக கரைசுத்துபுதூரில் உள்ள அவரது வீட்டு தோட்டத்தில் மீட்கப்பட்டார். உடற்கூறாய்வு முடிவடைந்து சொந்த கிராமமான கரைசுத்துபுதூரில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆஸ்பத்திரியில் அனுமதி