எழுதி வைத்திருந்த கடிதத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளான கே.வி. தங்கபாலு, எம்எல்ஏ ரூபி மனோகரன் உட்பட பல பெயர்களை குறிப்பிட்டிருந்தார். பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக அவர்களிடமிருந்து தனக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக கே.வி. தங்கபாலு இன்று விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் கொலை செய்யப்பட்டு, பின்னர் உடல் எரிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.