பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலக ஜேசன் விருப்பம்

பிக் பாஸ் தமிழ் 10-வது சீசனின் புதிய புரோமோவில், ஜேசனின் செயல்பாடுகளுக்குத் தொகுப்பாளர் விஜய் சேதுபதி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்தால் நிகழ்ச்சியில் தொடர அனுமதிக்க முடியாது என அவர் திட்டவட்டமாகக் கூறியதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியிலிருந்து விலக விரும்புவதாக ஜேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த புரோமோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕