ஜப்பானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பிரதமர்

ஜப்பானில் நேற்று (பிப்.09) நடைபெற்ற பொதுத்தேர்தலில் சானே டகாய்ச்சி வெற்றிபெற்றுள்ளார். இதன்மூலம் சானே டகாய்ச்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சிறப்பை பெற்றுள்ளார். பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை வலுவாக முன்னெடுக்க தேர்தல் அறிவித்த அவர், மக்கள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி