இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் தடை: பின்னணி என்ன?

இந்திய மாம்பழங்களில் 'பழ ஈக்கள்' போன்ற ஆக்கிரமிப்பு பூச்சிகளின் பாதிப்பு கண்டறியப்பட்டதால், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜப்பான் அரசு தற்போது அவற்றின் இறக்குமதிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. ஜப்பானிய தனிமைப்படுத்தல் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், இந்தியாவின் பூச்சிக்கட்டுப்பாட்டு மையங்களில் சில குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதே இந்த முடிவுக்கு முக்கிய காரணமாகும். இதனால் அல்போன்சா, கேசர் போன்ற பிரீமியம் ரக மாம்பழங்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி