ஜனநாயகன் படம் லீக் விவகாரம்.. மேலும் ஒருவர் கைது

ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணைய தளத்தில் வெளியான வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை மாநில சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, இந்த படம் ஏப்.9ஆம் தேதி இணையத்தில் கசிந்தது. இதுகுறித்தான புகாரின் பேரில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி