ஜனநாயகன் - வழக்கை வாபஸ் பெற படக்குழுவுக்கு அனுமதி

‘ஜனநாயகன்’ படத்தின் சென்சார் சான்று தொடர்பான வழக்கை வாபஸ் பெற படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. படத்தை மறு தணிக்கைக்கு அனுப்புவதால் வழக்கை திரும்பப் பெறுவதாக தயாரிப்பு நிறுவனம் கோரியதை ஏற்று, நீதிபதி பி.டி.ஆஷா வழக்கை தள்ளுபடி செய்தார். படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டு மார்ச் 2வது வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி