ஜனவரி 18: இன்றைய முக்கிய செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தில் தேர்தல் அறிக்கை குழு நாளை மறுநாள் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இந்தியா - நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெறுகிறது. ஜனவரி 23ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சாரத்தை பிரதமர் மோடி மதுராந்தகத்தில் தொடங்கிவைக்கிறார். கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று டெல்லி செல்கிறார் விஜய்.

தொடர்புடைய செய்தி