'சூப்பர் மேன்' பட போஸ்டரை காப்பியடித்த 'ஜன நாயகன்' படக்குழு

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் தற்போது 'ஜன நாயகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இது அரசியலில் களமிறங்கியுள்ள விஜய்யின் கடைசி படமாகும். இந்நிலையில், கூட்டத்திற்கு மத்தியில் விஜய் நிற்பது போன்றும் மக்கள் அவர் மீது கை வைத்திருப்பது போன்று போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் அப்படியே 2016ம் ஆண்டு வெளியான 'பேட் மேன் vs சூப்பர் மேன்' படத்தின் போஸ்டர் போல் உள்ளது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி