15ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் 'ஜனநாயகன்' வழக்கு விசாரணை

'ஜனநாயகன்' திரைப்படம் வரும் 15ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி திபங்கர் தத்தா நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வலக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கின்றனர். அன்றைய தினம் 21 வது வழக்காக விசாரணைக்கு வருகிறது. முன்னதாக 15ம் தேதி 'ஜனநாயகன்' வழக்கு விசாரிக்கப்படும் என்ற உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகியிருந்தது.

தொடர்புடைய செய்தி