'ஜன நாயகன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் - தேதி அறிவிப்பு

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 'ஜன நாயகன்'. தீவிர அரசியலில் களமிறங்கியுள்ள விஜய்யின் கடைசி படமாக இது இருக்கும். இந்த படத்தை கே.வி.என். ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் வரும் 8ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய்யின் கடைசி படத்திற்கு அனிருத் என்ன சம்பவம் செய்துள்ளார் என்பதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி