26 இடங்களுக்கு போட்டியிடும் 239 வேட்பாளர்களில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உட்பட பலர் களத்தில் உள்ளனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் 26 சட்டசபை தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச் சாவடிகளைச் சுற்றிலும் ஆயுதம் ஏந்திய போலீசார், துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி: ஏஎன்ஐ