அவதார் படங்களின் பட்ஜெட்டை குறைக்க ஜேம்ஸ் கேமரூன் திட்டம்

அவதார் திரைப்படங்களின் பிரமாண்டம் மற்றும் தொழில்நுட்பம் பட்ஜெட்டை உயர்த்துவதால், அடுத்த பாகங்களை திறம்பட உருவாக்க புதிய தொழில்நுட்பங்களை பரிசீலித்து வருவதாக ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். வழக்கமான நேரத்தில் பாதியளவிலும், பட்ஜெட்டில் மூன்றில் இரண்டு பங்கு செலவிலும் படங்களை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளார். புதிய தயாரிப்பு முறையை இறுதி செய்ய இன்னும் ஒரு வருடம் ஆகும் என்றும், அதுவரை மற்ற படங்களுக்கான கதைகளை எழுதப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி