ஜாக்கி சான்: 3000 கோடி சொத்துக்களை ஏழைகளுக்கு வழங்கிய நடிகர், மகன் விருப்பம் இதுதான்!

90ஸ் கிட்ஸ்களின் நாயகனான நடிகர் ஜாக்கி சான், தனது 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ஏழை மக்களின் கல்வி மற்றும் இயற்கை பேரிடர் நிவாரணங்களுக்காக தனது ஜாக்கிசான் சாரிடபிள் பவுண்டேஷன் மூலம் நன்கொடையாக வழங்கியுள்ளார். இதற்காக உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிகின்றன. இந்நிலையில், தனது மகன் வாரிசு என்பதற்காக சொத்துக்களை பெற விருப்பமில்லை என்று கூறியதாக ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி