பலாப்பழம் சாப்பிடும்போது இதையெல்லாம் கவனிங்க!

பலாப்பழம் சுவையானது என்றாலும், அதை சாப்பிடும்போது செரிமான கோளாறுகளை தவிர்க்க வெறும் வயிற்றில் உண்பதை தவிர்ப்பது நல்லது. பாலில் செய்த உணவுகள் அல்லது பால் குடித்த உடனேயே பலாப்பழம் சாப்பிடுவது ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதனை தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி அளவோடு உண்பதே பாதுகாப்பானது.

தொடர்புடைய செய்தி