திமுக கூட்டணியில் இருந்து விலகிய IUML?

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியதைத் தொடர்ந்து, தற்போது ஐயுஎம்எல் (IUML) கட்சியும் விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது. தவெக அமைச்சரவையில் தாங்கள் இடம் பெறுவதை அக்கட்சி உறுதி செய்துள்ளது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய காதர் மொய்தீன், பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ-வான ஏ.எம்.ஷாஜகான் அமைச்சரவையில் இடம் பெறுவார் என அறிவித்துள்ளார். மேலும், இனி திமுகவின் போராட்டங்களில் ஐயுஎம்எல் பங்கேற்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி