இன்றைய பதவியேற்பு விழாவில் ஐயூஎம்எல் பங்கேற்காது - காதர் மொய்தீன் தகவல்

தவெகவின் புதிய அமைச்சர்கள் இன்று (மே 21) பதவியேற்கும் விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையில் இடம் பெறுவது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஐயூஎம்எல் கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளதாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக தகவல் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி