தவெக அமைச்சரவையில் நாளை (மே.21) விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் அழைப்பு விடுத்தார். இரு கட்சிகளும் நாளை (மே.21) உயர்மட்ட குழுவை கூட்டி இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் கட்டாயம் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.