ஐயூஎம்எல் எம்எல்ஏ சையத் பாரூக் பாஷா அதிருப்தியில் இருப்பதாக தகவல்

தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல் சார்பில் பாபநாசம் எம்.எல்.ஏ ஷாஜஹான் அமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த வாணியம்பாடி எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே அவர் இன்று நடைபெற்ற புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்தி