தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்.23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கிடையே தவெக - NDA கூட்டணியி இணையவுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைமை செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், “பாஜகவும், தவெகவும் கூட்டணி சேர்ந்தால் திமுகவிற்கு தான் நல்லது. பாஜகவுடன் கூட்டணி வைத்த எந்த கட்சியும் வெற்றிப்பெற்றது கிடையாது” என்றார்.
நன்றி: நியூஸ்18