''இத்தனை நாள் பேசாமல் இருந்ததே முட்டாள்தனம்''.. ரவி மோகன்

"விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை; எனது படங்கள் திரைக்கு வராது" என ரவி மோகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (மே.16) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இத்தனை நாள் பேசாமல் இருந்ததே முட்டாள்தனம்; சாதுவாக இருந்த என்னை சிலர் சீண்ட முயற்சிக்கின்றனர். விவாகரத்து கிடைக்கும் வரை படங்களில் நடிக்க போவதில்லை. இதுவரை நடித்த படங்களையும் வெளியிடப் போவதில்லை. எனது பிள்ளைகளை பார்க்கவிடவில்லை; பாசத்தை பற்றி என்னிடம் பேசாதீர்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி